இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது
இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி வருகிறது பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாளை ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக…
பல வெற்றிப்படிக்கட்டுகளை கடந்து சிகரம் தொட்ட மாத்தளை ஸாகிர் அஹ்மத்
பல வெற்றிப்படிக்கட்டுகளை கடந்து சிகரம் தொட்ட மாத்தளை ஸாகிர் அஹ்மத் மாத்தளையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கல்வியை சாஹிராக் கல்லூரியில் (மாத்தளை) தொடர்ந்து, படிப்படியாக தனது சுய முயற்சியால் 1987ம் ஆண்டில் Casons Rent A Car (PVT)…
பொதுஜன பெரமுனயில் போட்டியிட 3 ஆயிரம் முஸ்லிம்கள் விண்ணப்பம்
பொதுஜன பெரமுனயில் போட்டியிட 3 ஆயிரம் முஸ்லிம்கள் விண்ணப்பம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயுடனான கூட்டணியில் போட்டியிடுவதற்கு மொத்தம் 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர் முஸ்லிம்களாவர்…
ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!!
ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!! ப்ளூவேல் விளையாடிய இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம்…
நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்
நிலமை சீராக 11 அல்லது 12 ம் திகதி ஆகலாம்! நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நாட்டைகொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவர்பந்துல சமன் குமார குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் 8 ம் திகதி நள்ளிரவு எரிபொருள் ஏற்றியகப்பல் ஒன்று இலங்கை வந்தடையவுள்ளது.குறித்த எரிபொருள்பாவனைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டால் 9 ம் திகதிநன்பகல் முதல் அவை அவை கலஞ்சியப்படுத்தப்பட்டு பின்னர் நாடுபூராகவும் விநியோகிக்கப்படும். ஆகக் குறைந்தது இந்த எரிபொருள் தட்டுப்பாடு 11 அல்லது 12 வரைநீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்
அலிக்கான் ஷரீப் பதவியேற்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின்…
மருந்து வகைகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி
மருந்து வகைகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி இலங்கை அரசாங்கம், 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலையை குறைத்தமை நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள 2016 ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 48 வகையான மருந்து…
விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – காமினி செனரத்
விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – காமினி செனரத் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், உயர்நீதிமன்றத்திற்கு இன்று(06) தெரியப்படுத்தியுள்ளார். தன்னைக்…
பெற்றோல் கையிருப்பிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு…
பெற்றோல் கையிருப்பிலுள்ள நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு… இன்றைய தினமும்(06) பெற்றோல் பெரும் நோக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு புதிதாக எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுவதோடு, குறித்த…
லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு பிணை…
லிட்ரோ நிறுவன முன்னாள் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு பிணை… லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீலா முனசிங்க உள்ளிட்ட 4 பேரையும் பிணையில் விடுவிக்க, இன்று(06) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த…