முக்கிய தலைகளின், கோட்டைகள் சரிந்தன!
(முக்கிய தலைகளின், கோட்டைகள் சரிந்தன!) ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்பட்டவர்களும், மைத்திரிபாலவின் நெருங்கிய சகாக்கள் என வர்ணிக்கப்பட்டவர்களுடைய பல தொகுதிகளிலும் மஹிந்த டீம் வெற்றிக்கொடி கட்டியுள்ளது. அவ்வாறு தமது தொகுதிகளை இழந்த அமைப்பாளர்களின் சில பெயர்கள் சஜித் பிரேமதாசா, மங்கள…
“ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்
(ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்) ஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும், இவர்கள் வெளியேர வேண்டும் ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என…
தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்
(தோல்வியடையும் தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்கள் தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடையும் தொகுதிஅமைப்பாளர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனஐக்கிய தேசிய தலைவர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் இடம்பெற்ற தொகுதிஅமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த விடயத்தை பிரதமர் கூறியதாகஅமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
UNP யுடன் கூட்டு இல்லை!
UNP யுடன் கூட்டு இல்லை! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கட்சிகளுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுமென ஐ.ம.சு.மு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் நேற்று கூட்டாக…
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார்
ராஜித கூறியது, முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் – இப்திகார் பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான…
மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்
மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர் மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால…
தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி..
தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ரோசி’யை களமிறக்குகிறது ஐ.தே.கட்சி.. முன்னாள் அமைச்சரும், கொழும்பு மேற்கு அமைப்பாளருமான ரோசி சேனநாயக்கவை இம்முறை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோசி…
“முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்” – பிரதமர்
அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு அமைய முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அண்மையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கண்டி அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் குருணாகல், சிலாபம், காலி, மாத்தறை…
“முடியுமானால் அரசாங்கத்தை கவிழ்த்துக் காட்டவும்” கபீர் ஹஷீம் சூளுரை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதாக காலத்துக்கு காலம் கூறுவது தாங்கள் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை எனவும் முடியுமானால் அவர் அரசாங்கத்தை ஆட்டிக்காட்டவேண்டும் ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் சூளுரைத்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட…