A_L பரீட்சை எழுதியவர்களே, இதையும் வாசியுங்கள்
(A_L பரீட்சை எழுதியவர்களே, இதையும் வாசியுங்கள்) A/L Result, பரீட்சை முடிவுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மாணிப்பதில்லை, பில்கேட்சைப் பாருங்கள், டெண்டுல்கரைப் பாருங்கள் என்று ஆறுதலுக்கு கட்டுரை வேண்டுமென்றால் எழுதலாம்… ஆனால் இலங்கைச் சூழலில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிக முக்கியமான Turning…
பாடசாலைகள் எடிசன்களை உருவாக்கத் தவறுகின்றதா?
(பாடசாலைகள் எடிசன்களை உருவாக்கத் தவறுகின்றதா?) உண்மையில் எடிசன்களை உருவாகத்தவறும் கல்வித்திட்டம்தான் இலங்கையில் உள்ளது. மாணவர்களுக்கு பெரும் சுமைகளை உடைய பாடத்திட்டம் தரம் 5ல் தொடங்கி தரம் 6 – 9 வரை 12 பாடங்களும், தரம் 10 – 11 இல்…
மாகாணசபைத் தேர்தல் மாற்றுத் தீர்வு: புதிய மாகாணசபைத் தேர்தல் ஏன் முஸ்லிம்களுக்குப்ஐ பாதகமானது- பாகம் 5
(மாகாணசபைத் தேர்தல் மாற்றுத் தீர்வு: புதிய மாகாணசபைத் தேர்தல் ஏன் முஸ்லிம்களுக்குப்ஐ பாதகமானது- பாகம் 5) -வை எல் எஸ் ஹமீட்- எல்லைநிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டு மீளாய்வுக்குழுவும் நியமிக்கப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி கூடவிருக்கின்றது. எத்தனை மீளாய்வுக்குழு அமைத்தாலும் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கேற்ப தொகுதிகளை…
Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த
(Batticaloa Campus அமைப்பதற்கு அனுமதியையும், அதற்காக 200 ஏக்கர் காணியையும் வழங்கிய மஹிந்த) இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னஎன்ற கிராமத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பெற்று வருகின்ற.( Batticaloa Campus – Sri Lanka) என்ற அரச சார்பற்றபல்கலைக்கழகமாகும். இப்படியானதொரு பல்கலைக்கழகத்தைஅமைக்கவேண்டும் என்று என்னம் கொண்ட,தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அன்றய ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் இந்த திட்டத்தைதெரிவித்தபோது சந்தோசமான முறையில் அதற்குஅனுமதி வழங்கியதுடன், அதனைஅமைப்பதற்கான காணியையும்வழங்கியிருந்தார். அதன் பிற்பாடு சவூதி அரசாங்கத்தினூடாக பலகோடிகள் முதலீட்டில் இப் பல்கலைக்கழகம்நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும்நாம் அறிவோம். இந்த பல்கலைகழத்தினூடாக 3000 மேற்பட்டமுஸ்லிம் மாணவர்கள் பிரயோசனமடையஇருக்கின்றார்கள். இதோடு விவசாய வர்த்தக பீடம் விவசாயபட்டத்தினையும், இஸ்லாமிய ஷரீயாகற்கைகளுக்குமான பட்டங்களையும், கட்டிடவடிவமைப்புக்கான பட்டங்களையும், மிகமுக்கியமான சகல வசதிகளும் கொண்டஉலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவபீடமொன்றையும் உருவாக்குவதற்கான சகலவேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன. அதே நேரம் மேற்படிப்புக்களை மேற்கொள்வதற்குமலேசியாவில் உள்ள 06 பல்கலைக்கழகங்களோடுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களும்செய்யப்பட்டுள்ளன. மேலும் சீனா, தாய்லாந்து, சூடான் நாட்டுப்பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வுஒப்பந்தங்கள் செய்யவும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தினூடாக எதிர்காலத்தில்ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும்பொறியியலாளர்களும்,கணக்காளர்களாகவும்,சட்டத்தரணிகளாகவும்,முஸ்லிம் மாணவர்கள்உருவாகவுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கவோமறைக்கவோ முடியாது என்பதேசத்தியமானதாகும்.இத்தனைக்கும் காரணமானஅமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை இந்தப்பணிக்காக யாரும் பாராட்டாமலும்இருக்கமுடியாது. இந்த நிலையில் இப்படியான திட்டத்திற்குஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அதற்கானகாணியையும் வழங்கிவைத்த முன்னால்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும்யாரும் இலேசாக மறந்துவிடவும் முடியாது. இப்படியானதொரு பல்கலைக்கழத்துக்கானஅனுமதியை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில்நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதைமறந்துவிடவும் முடியாது.சவூதி அரசாங்கத்தோடுமஹிந்த அரசாங்கம் இருந்த உறவின்காரணமாகவே இந்தத் திட்டத்திற்குபலகோடிகளை செலவு செய்வதற்கு சவூதிஅரசாங்கம் முன்வந்தது என்றால் அதுவும் மிகையாகாது. ஆகவே முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஒருபொக்கிசமாக கருதப்படும் இந்தபல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முழு மூச்சாகசெயல்படும் அமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களையும், இதற்கான அனுமதியை வழங்கியமுன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஅவர்களையும், இந்த திட்டத்துக்காகபலகோடிகளை ஒதுக்கி தந்த சவூதிஅரசாங்கத்தையும் முஸ்லிம்கள் காலாகாலமாகபாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளார்கள்என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாதுஎன்பதே உண்மையாகும். எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.
பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!
(பாடப் புத்தகங்களில் மறைந்து மறந்து போகும் சிறுபான்மை வரலாறு!) “வரலாற்றை இறைவன் மாற்ற மாட்டான்; மனிதன் வரலாற்றை மாற்றிவிடுவான்” என்ற ஒரு அறிஞரின் கூற்றுக்கினங்க இலங்கை தேசத்து சோனகர்களின் வரலாற்று குறிப்புகள்,நிகழ்வுகள்,அர்ப்பணங்கள் தினமும் அமைதியாக மரணித்துக் கொண்டிருக்கின்றன.உணர,உணர்த்த வேண்டிய தேவையுள்ளது. இந்த…
சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!
(சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!) بسم الله الرحمن الرحيم “இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்“ வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே…
தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா?
(தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா?) துருக்கித் தொப்பிக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சட்ட ரீதியில் சாத்வீகமாக போராடி வென்ற அப்துல் காதர்களை முன்னோராக கொண்ட சமூகம் அபாயா அவமதிப்பை அவ்வளவு இலேசாக விடுவார்களா என்ன…? துருக்கித் தொப்பிப் போராட்டம்,…
மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா
(மார்புகளை மிளிரவைக்கும் ஹிஜாப்களால் வந்தவினைதான் பலுான் கேஸ்! டை் ஹபாயா) முஸ்லிம் பெண்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் மார்புகளை மிளிரவைத்து ஹிஜாப்களை அணிவதை காணக்கூடியதாய் உள்ளது, இவர்கள் சிலர் மாலைதீீவை சேர்ந்த பெண்கள் மற்றும் சிலர் ஜாவா…
எல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..?
(எல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..?) இவ்வரசு, ஏற்கனவே கட்டிய மனைவி ( உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை ) “வாழ்” “வாழ்” என, எதனையும் செய்ய விடாது தொந்தரவு செய்துகொண்டிருக்க, திருமணம்…
“மாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்” – வை எல் எஸ் ஹமீட்
(“மாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்” – வை எல் எஸ் ஹமீட்) மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த…