மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை…
ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.…
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் இன்று(30) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…
ரத்மலான விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ எஸ் ஐ எஸ் தீவுரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் புலனாய்வு செய்ய அமெரிக்க…
ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று -30- கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது. இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த கட்டிடம் உலகில் உயரமான…
“நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என்…
கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே…
1737 : ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். 1882 : அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான். 1886 : கனடாவுக்கு குறுக்கான முதல் ரயில்…
125,000 ரூபாவை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய ஸாரா வஸீர்! ஸாரா வஸீர், இவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பதின் ஏழே வயதான ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சகோதரி, இப்போது சகோதர சிங்கள சமூகத்தில் அதிகம்…
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார, கலாச்சார விவகார செயலாளர் உபுல் கோணார மற்றும்…